|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழி மார்புகளைக் கழுவி சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒவ்வொன்றையும் இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
வெள்ளை மிளகுத்தூளுடன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கோழித் துண்டங்கள் மீது பூசி சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
-
மல்லித்தழையினை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு கடாயில் வெண்ணெய், கடலை எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடேறியதும், கடலை மாவினைப் போட்டு மிதமானத் தீயில் சிவக்க வதக்கவும்.
-
அதில் கால் பங்கு மாவினை தனியே எடுத்து வைத்து விடவும். இப்போது ப்ரட் துகள்கள், நறுக்கின இஞ்சி, கொத்தமல்லித் தழை, ஊற வைத்துள்ள கோழி இறைச்சித் துண்டங்கள் ஆகியவற்றை கடாயில் இட்டு 4 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.
-
முட்டையை உடைத்து மஞ்சள் கருவினை மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அத்துடன் சீரகத்தூள், குங்குமப்பூ மற்றும் தனியே எடுத்து வைத்துள்ள கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
-
இந்தக் கலவையை கோழித் துண்டங்களின் மீது பூசி, ஒரு கம்பியில் இறைச்சியினை சொருகி 300 டிகிரி F க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
-
தந்தூரி அடுப்பில் 7 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஏலப்பொடி தூவி பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|