|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழி எலும்புகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். எலும்பில்லா கோழிக் கறியினையும் சுத்தம் செய்து கொள்ளவும்.
-
வெங்காயத்தையும் பூண்டையும் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
தக்காளியையும், கறிவேப்பிலையையும் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
-
கால் கப் மிதமான சுடு தண்ணீரில் புளியினை ஊறவைத்து சக்கையை நீக்கி சாற்றினை கரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் 7 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கோழி எலும்புகளைப் போட்டு மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்களுக்கு வேகவிடவும். மேலே மிதக்கும் அழுக்குகளை நீக்கிவிடவும்.
-
பிறகு அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை, புளி கரைசல், எலும்பில்லா கோழிக்கறி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
-
பிறகு எலும்பில்லா கோழிக்கறியினை எடுத்து ஆறவைத்து, சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
-
கடலை மாவினை அரை கப் தண்ணீரில் கரைத்து சூப்பில் கலக்கவும். துருவியத் தேங்காயையும் சேர்த்து மிதமான தீயில் மேலும் 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
-
பிறகு சூப்பினை அதில் கலந்துள்ள பொருட்களின் சாறு இறங்குமாறு ஒரு கரண்டி கொண்டு அழுத்தி, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
-
மீண்டும் வடிகட்டின சூப்பினை வேகவைக்கவும். அதில் நறுக்கி வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி, இறக்கிப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|