சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கொங்கு கோழி வறுவல்

கோழி ஒன்று
வெங்காயம் 150 கிராம்
தக்காளி 150 கிராம்
உப்பு தேவையான அளவு
மிளகு 10
காய்ந்த மிளகாய் 4
மல்லி 2 மேசைக்கரண்டி
மஞ்சள் ஒரு தேக்கரண்டி
தேங்காய் அரை மூடி
நெய் 50 கிராம்

  • துருவிய தேங்காயையும், மல்லியையும் சேர்த்து ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
  • மிளகு, மிளகாய், வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அரைக்கவும்.
  • கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, விரும்பியவாறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ளவற்றைப் போட்டு அத்துடன் கறியினையும் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
  • சுமார் 20 நிமிடங்கள் கறி வெந்தபிறகு நறுக்கின தக்காளியைச் சேர்த்து, சிறிது சுடு தண்ணீர் தெளித்து சுமார் பத்து நிமிடங்களுக்கு நன்கு பிரட்டவும்.
  • பிறகு மேலும் சிறிது சுடுதண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கறி மிருதுவாகும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி