சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோழி கொத்துக்கறி

கோழிக் கறி ஒரு கிலோ
மிளகு 2 மேசைக்கரண்டி
பட்டை 5
கிராம்பு 10
வெங்காயம் 150 கிராம்
பூண்டு 25 பல்
பச்சைமிளகாய் 10
தேங்காய் அரை மூடி
தனியா தூள் ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி ஒரு அங்குலம்
எண்ணெய் 10 தேக்கரண்டி
உப்பு 1 மேசைக்கரண்டி

  • ஒரு கிலோ கோழிக்கறியை கொத்துக்கறி போல சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
  • மிளகு, பட்டை, கிராம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து கொள்ளவும். தேங்காயை தனியாக அரைக்கவும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து 10 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மசாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதக்கிய பின் கோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு போட்டு அரைத்த மசாலாவுடன் சேர்த்துக் கிளறவும்.
  • 5 நிமிடங்கள் வதங்கியபின் அரைத்த தேங்காயை சேர்த்து நன்றாக வதங்கியதும் தீயை மிதமாக்கவும்.
  • கோழிக்கறி வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 6 நபர்களுக்கு
வழங்கியவர் ப. மேரி ஷர்மிளா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி