சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோழி உப்புக்கறி

கோழி ஒரு கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி சாறு 3 மேசைக்கரண்டி
உலர்ந்த மிளகாய் 10
பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் 2 தேக்கரண்டி
உளுந்து ஒரு தேக்கரண்டி
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
பட்டை சிறு துண்டு
கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் 150 மில்லி
உப்பு தேவையான அளவு

  • கோழி இறைச்சியினைக் கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி சாற்றுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கோழிக்கறித் துண்டங்களில் பிரட்டி சுமார் நான்கு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்து, மிளகாய், கறிவேப்பிலை, பட்டை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
  • கடுகு வெடித்தவுடன் பூண்டு விழுதினை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு தக்காளித் துண்டங்களைச் சேர்த்து தீயைச் சற்றுக் கூட்டி, எண்ணெய் விடும்வரை நன்கு வதக்கவும்.
  • அதன் பின் கோழிக்கறி துண்டங்களைச் சேர்த்து நன்கு கலக்கி வேகவிடவும்.
  • கோழி இறைச்சி நன்கு வெந்து மிருதுவானவுடன் கொத்தமல்லித் தழைத் தூவி, இறக்கிப் பரிமாறவும்.
கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 6 நபர்களுக்கு
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி