சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோழிக்கறி பிரட்டல்

கோழிக்கறி அரை கிலோ
நல்லெண்ணெய் 100 கிராம்
உப்பு தேவைகேற்ப
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறு கட்டு
வெங்காயம் கால் கிலோ
நாட்டுத்தக்காளி கால் கிலோ
பூண்டு 50 கிராம்
இஞ்சி 50 கிராம்
பச்சைமிளகாய் 3
மிளகாய்தூள் 25 கிராம்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

  • முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு 15 நிமிடம் பிசறி வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டினை பொடியாக நறுக்கி அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பை பற்ற வைத்து கடாய்யை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் இரண்டாக நறுக்கி போட்டு வதக்கவும்.
  • 2 நிமிடம் வதக்கிய பிறகு கோழிக்கறியை அதில் கொட்டி வதக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீரை தெளித்துக் கொள்ளவும்.
  • 10 நிமிடம் ஆனபிறகு தக்காளியை நன்றாக பிசைந்து அதில் கொட்டவும்.
  • தக்காளி வதங்கி, கறி நன்கு வெந்தவுடன் கொத்தமல்லியைப் பொடியாக அரிந்து போட்டு இறக்கவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் M. சாந்தி முருகேசன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி