சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மலாய் சிக்கன்

கோழி மார்பு துண்டுகள் 6
இஞ்சி விழுது 3 தேக்கரண்டி
பூண்டு விழுது 3 தேக்கரண்டி
மிளகுத்தூள் அரைத் தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வெண்ணெய் சிறிதளவு
முட்டை ஒன்று
சீஸ் கால் கப்
பச்சை மிளகாய் 5
மல்லித்தழை ஒரு கட்டு
க்ரீம் அரை கப்
ஜாதிபத்ரி பொடி கால் தேக்கரண்டி
ஜாதிக்காய் பொடி கால் தேக்கரண்டி
சோளமாவு ஒன்றரை மேசைக்கரண்டி

  • கோழி மார்புகளைக் கழுவி சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒவ்வொன்றையும் இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெள்ளை மிளகுத்தூளுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான உப்பினைச் சேர்த்து நன்கு கலந்து கோழித் துண்டங்கள் மீது பூசி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • பச்சை மிளகாயை இரண்டாக கீறி, விதைகள் மற்றும் தண்டினை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மல்லித்தழையினை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ச்சீஸைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் நறுக்கின மிளகாய், மல்லித்தழை, ச்சீஸ், கிரீம், ஜாதிபத்ரி, ஜாதிக்காய் பொடி மற்றும் சோள மாவு அனைத்தையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  • இக்கலவையை கோழி இறைச்சியில் பூசி சுமார் 3 மணி நேரம் ஊறவிடவும்.
  • இறைச்சித் துண்டங்களை கம்பியில் சொருகி, 275 டிகிரி F க்கு சூடேற்றப்பட்ட ஒவனில் வைத்து 6 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • தந்தூரி அடுப்பில் 5 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். அவ்வபோது எடுத்து, நீரை வடித்து வெண்ணெய் தடவி மீண்டும் வேக விடவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி