|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழிக் கறியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி அரைத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் இரண்டு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
-
அதன் பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
-
வெங்காயமும், தக்காளியும் வதங்கியவுடன் அதில் கோழிக்கறியைப் போட்டு நன்கு வதக்கவும்.
-
அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு நன்கு கிளறவும்.
-
அதன் பின் அரைத்து வைத்த தேங்காயை அதனுடன் கொட்டி நன்கு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
-
தாளிப்பதற்காக ஊற்றிய எண்ணெய் மேலே மிதக்கும் பொழுது அதனை இறக்கவும்.
-
பிறகு முட்டையை எடுத்து அதன் மேல் பகுதியில் சிறு துளையை இட்டு அதில் சிறிதளவு வறுத்து வைத்த கோழிக்கறியை அதனுள் போட்டு ஒரு சிறு குச்சியினால் நன்கு கிளறவும்.
-
இதேபோல் அனைத்து முட்டைகளையும் தயார் செய்யவும்.
-
வாணலியில் தண்ணீர் ஊற்றி அதில் மைதாமாவை போட்டு பசைபோல் காய்ச்சவும்.
-
முட்டையை எடுத்து அதில் உள்ள துளையினை மைதாமாவு பசையினால் மூடவும்.
-
இதனை இட்லி ஊற்றி வைப்பது போல் இட்லி தட்டின் மேல் முட்டைகளை வைத்து வேக வைக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|