சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்

நாட்டுக்கோழி கறி 500 கிராம்
மிளகாய்தூள் 3 தேக்கரண்டி
எண்ணெய் 100 மில்லி
இஞ்சி சாறு 100 கிராம்
மஞ்சள் தூள் 3 தேக்கரண்டி
வினிகர் ஒரு தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு

  • கோழி கறியைச் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.
  • இஞ்சியை தோல் நீக்கி, சாறு பிழிந்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய் தூள் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
  • அதனுடன் கோழி கறியையும் போட்டு நன்றாக பிசைந்து பிறகு கறி மசால் பொடியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பிசறிய கோழிக் கறியை கொட்டி வதக்கவும்.
  • கறி பொன்னிறமாக வந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு இறக்கி விடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் டி. சித்ரா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி