|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மிளகு, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பூண்டு இவற்றை நன்றாக மைபோல் அரைத்து கொள்ளவும்.
-
சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
வாணலியில் வதக்க தேவையான அளவு எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும்படி நன்றாக வதக்கவும்.
-
பிறகு அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
-
அதனுடன் கழுவிய சிக்கன் துண்டங்களை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
-
பிறகு சிக்கன் துண்டங்கள் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.
-
சிக்கன் நன்கு வெந்தவுடன் தண்ணீர் இல்லாத அளவிற்கு குறைந்த அனலில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|