|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழி இறைச்சியை எலும்பில்லாமல் எடுத்து நன்கு கொத்திக் கொள்ளவும்.
-
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். முந்திரியை பொடியாக இடித்துக் கொள்ளவும்.
-
இஞ்சி, கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து கொண்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
அடித்து வைத்துள்ள முட்டையுடன் சீரகப் பொடி, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பொடித்த முந்திரி, நறுக்கின மல்லி, இஞ்சி, வெங்காயம், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் கொத்தி வைத்துள்ள கோழி இறைச்சி ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
-
இந்த கலவையை 8 உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையாக எடுத்து ஒரு கம்பியின் மீது நீளவாக்கில் அழுத்தி கபாப் களாக செய்யவும்.
-
கம்பியின் மீது உறை இட்டது போல் இருக்கும். ஒவ்வொரு கபாபிற்கும் இடையில் இரண்டு அங்குல அளவிற்கு இடைவெளி விடவும்.
-
300 டிகிரி F க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
-
தந்தூரி அடுப்பில் சுமார் 6 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது. ஒரு முறை வெண்ணெய் தடவி பொன்னிறமாக வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|