சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்

கோழித்துண்டுகள் ஒரு கப்
ஸ்வீட் கார்ன் ஒரு கப்
சிக்கன் ஸ்டாக் 4 கப்
சோள மாவு 2 தேக்கரண்டி
முட்டை ஒன்று
சோயா சாஸ் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வினிகர் ஒரு தேக்கரண்டி

  • கோழி இறைச்சியை ஐந்து கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
  • சுமார் அரை மணிநேரம் வெந்த பிறகு அந்த நீரினை(ஸ்டாக்) வடித்து 4 கப் அளவிற்கு தனியே எடுத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்த கோழி இறைச்சியில் இருந்து எலும்புகளை நீக்கி, கறியை தனியே எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது சிக்கன் ஸ்டாக்கினை வேக வைக்கவும். அதில் எலும்பு நீக்கிய சிக்கன் துண்டங்களையும், ஸ்வீட் கார்னையும் சேர்க்கவும்.
  • சிறிது வெந்தவுடன் சோள மாவினை சிறிது நீரில் கரைத்து சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கி வேகவிடவும்.
  • முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு, அதையும் சிறிது சிறிதாக கொதிக்கும் சூப்பில் சேர்த்து நன்கு கலக்கவும். முட்டை கெட்டியாகாமல், மெல்லிய இழைகளாக மிதக்க வேண்டும்.
  • கடைசியில் சோயா சாஸ், மிளகுத் தூள், வினிகர், உப்பு சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.
கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி