சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

அரிசி அப்பளம்

பச்சை அரிசி 1 கிலோ
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயம் சிறிதளவு
எள்ளு சிறிதளவு
தேங்காய் எண்ணெய் மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • அரிசியை நீர்விட்டு ஊறவிட வேண்டும், அரைமணி நேரம் கழித்து நீரை வடிய வைத்து அரிசியை எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசியை வறுத்து எடுக்கவும்.
  • தேவையான நீரில் உப்பையும் பெருங்காயத்தையும் கரைத்துக் கொள்ளவும்.
  • இந்த நீரையும் தேய்த்த எள்ளையும் வறுத்து வைத்திருக்கும் அரிசியுடன் சேர்த்துப் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி, கல்லுரலில் போட்டு புரட்டிக் கொடுத்து இடித்துக் கொள்ளவேண்டும்.
  • இடிக்கும்போது எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அம்மியில் வைத்து தேங்காய் எண்ணெய்த் தொட்டுக் கொண்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • இடித்து வைத்துள்ள மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களைக் காயவிட வேண்டும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி