சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஜவ்வரிசி வடாம்

ஜவ்வரிசி ஒரு கிலோ
பச்சைமிளகாய் 100 கிராம்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயம் சுண்டைக்காய் அளவு
உப்பு ஒரு கரண்டி

  • பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஈயம் பூசப்பட்ட ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
  • நீர் கொதிவந்தவுடன் அதில் ஜவ்வரிசியையும், அரைத்து வைத்துள்ள விழுதினையும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
  • அடி பிடித்துவிடாமல் இருக்க, விடாமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
  • ஜவ்வரிசி நன்கு வெந்து கூழ் போன்று மாறியபிறகு இறக்கி வைத்து அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்துவிடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி ஆறவிட்டு, ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை வெய்யிலில் விரித்து,அதன்மீது ஜவ்வரிசி கூழினை ஒரு கரண்டி கொண்டு எடுத்து சிறுசிறு வட்டமாக விடவும்.
  • ப்ளாஸ்டிக் பேப்பர் இல்லாத பட்சத்தில் ஒரு சுத்தமான ஈரத்துணியின் மீதும் ஊற்றலாம்.
  • நன்கு வெய்யிலில் உலர்ந்த பிறகு வற்றலை பேப்பர் அல்லது துணியில் இருந்து பிரித்து எடுத்து ஒரு டின்னில் போட்டுப் பத்திரப்படுத்தவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி