சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

குழம்புக் கருவடகம்

உளுத்தம்பருப்பு 500 கிராம்
உலர்ந்த மிளகாய் 10
பெருங்காயம் பட்டாணி அளவு
உப்பு தேவையான அளவு

  • உளுத்தம் பருப்பினை ஊற வைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஊறவைத்த பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிகவும் நைசாக அரைத்துவிடாமல் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தாம்பாளத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் உருண்டைகளை வைத்து வெய்யிலில் காயவிடவும்.
  • உருண்டைகள் ஈரம் போக நன்கு காய்ந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
  • காரக் குழம்பிற்கு இதனை உபயோகப்படுத்தலாம்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி