சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கொத்தவரங்காய் வற்றல்

கொத்தவரங்காய் ஒரு கிலோ
உப்பு தேவையான அளவு

  • நல்ல கொத்தவரங்காய்களாக தேர்ந்தெடுத்து அடிநுனி நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
  • பிறகு அதில் கொத்தவரங்காய் மூழ்கும் அளவிற்கு சற்று அதிகமாக தண்ணீர் விட்டு, தேவையான உப்பையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
  • கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை வடித்து விட்டு வெயிலில் உலர விடவும்.
  • கொத்தவரங்காய் நன்கு காய்ந்து, உடைக்கும் அளவிற்கு வந்த பிறகு எடுத்துப் பத்திரப்படுத்தவும்.
  • இநத கொத்தவரங்காய் வற்றலை எண்ணெய்யில் பொரித்தும் சாப்பிடலாம். குழம்பிலும் போடலாம்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி