சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மணத்தக்காளி வற்றல்

மணத்தக்காளி ஒரு கிலோ
தயிர் 2 கப்
உப்பு தேவையான அளவு

  • மணத்தக்காளியை தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். தயிர் நன்கு புளித்ததாக எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு ஜாடியில் தயிரினை ஊற்றி அதில் தேவையான அளவிற்கு உப்புச் சேர்த்து மணத்தக்காளியையும் போட்டு நன்கு குலுக்கி ஊறவிடவும்.
  • ஒரு இரவு முழுதும் ஊறவிட்டு, காலையில் மணத்தக்காளியை மட்டும் எடுத்து வெய்யிலில் காய விடவும்.
  • மீண்டும் அதே தயிரில் மணத்தக்காளிய இரவு முழுதும் ஊறவிடவும்.
  • இதேபோல், தயிர் கரைசல் தீரும் வரை போட்டுப் போட்டு எடுத்து காயவைத்துப் பிறகு பத்திரப்படுத்தவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி