சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மோர் மிளகாய்

பச்சைமிளகாய் ஒரு கிலோ
தயிர் 3 கப்
உப்பு தேவைகேற்ப

  • பச்சைமிளகாய்களை தண்ணீரில் அலசி சுத்தம் செய்த பிறகு அவைகளின் காம்புகளை நீக்கிவிடவும்.
  • காம்பு பாகத்தில் லேசாக வாய் திறந்தார்போல் கீறி வைத்துக் கொள்ளவும்.
  • நன்கு புளித்த தயிரில் தேவையான அளவிற்கு உப்பைச் சேர்த்து அதனுடன் மிளகாயையும் கலந்து நன்கு குலுக்கி இரண்டு நாட்கள் ஊறவிடவும்.
  • இரண்டு நாட்களுக்கு பிறகு எடுத்து வெய்யிலில் உலர்த்தவும். நன்கு உலர்ந்த பின் மீண்டும் எடுத்து தயிரில் போட்டு வைக்கவும்.
  • இதே போல் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு செய்து வரவும். இப்போது மிளகாய் வெளுத்து, உப்பு நன்றாகப் பிடித்து காணப்படும்.
  • அதன்பிறகு வெய்யிலில் நன்கு காயவைத்து எடுத்து பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி