|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- அரிசியையும், ஜவ்வரிசியையும் சேர்த்து மிஷினில் கொடுத்து மாவாய் அரைத்துக் கொள்ளவும்.
-
பச்சைமிளகாயுடன் உப்பை சேர்த்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, விதைகளை நீக்கி சாற்றினை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
-
ஈயம் பூசிய ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
-
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் மாவு மற்றும் மிளகாய் விழுதினைக் கொட்டி நன்கு விடாது கிளறவும்.
-
சிறிது நேரம் கழித்து இறக்கி அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு கிளறி மூடி வைத்துவிடவும்.
-
பிறகு ஒரு தாம்பாளத்தில் எடுத்து ஆறவைத்து, கைகளால் நன்கு தேய்த்து பிசைந்து கட்டிகளில்லாமல் செய்துகொள்ளவும்.
-
ஒரு முறுக்கு அச்சில் மாவினை எடுத்துக் கொண்டு, ப்ளாஸ்டிக் பேப்பர் அல்லது சுத்தமான துணியை வெய்யிலில் விரித்து அதன்மீது விரும்பியவாறு பிழிந்து கொள்ளவும்.
-
இரண்டு அல்லது மூன்று நாட்கள் காயவைத்து எடுத்து ஒரு டின்னில் போட்டுப் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|