|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பிஞ்சாக இல்லாத மற்றும் பழுத்திராத பாகற்காய்களாகப் பார்த்து தேர்வு செய்து வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். பாகற்காய் விதைகளை நீக்க வேண்டாம்.
-
நறுக்கிய துண்டங்களை வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
-
பிறகு, துண்டங்களை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு மீண்டும் எடுத்து வெயிலில் உலர்த்தவும்.
-
உலர்த்தி எடுத்த பாகற்காய் துண்டங்களை நன்கு புளித்த தயிருடன் கலந்து, தேவையான உப்பையும் சேர்த்து ஊறவிடவும்.
-
இரவு முழுதும் ஊறவிட்டு, மறுநாள் வெய்யிலில் உலர விடவும்.
-
இரண்டு மூன்று நாட்களுக்கு இதேபோல் இரவில் தயிரில் ஊறவிட்டும், பகலில் உலரவிட்டும் எடுத்து பிறகு பத்திரப்படுத்தவும்.
-
இந்த வற்றலை எண்ணெய்யில் பொரித்தும் சாப்பிடலாம். குழம்பிலும் போடலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|