|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- உளுந்தை வெயிலில் நன்றாகக் காயவைத்து தோல் நீக்கி மாவாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.
-
அப்பளக்காரத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
-
அரைத்த அம்மியைக் கழுவி, அந்த நீரில் உப்பைக் கலந்து அப்பளக்காரத்தை அதில் போட்டுக் கலக்கித் தெளிய எடுத்துக் கொள்ளவும்.
-
பெருங்காயத்தை சிறிது நீர்விட்டுக் கரைத்து உளுத்தம் மாவில் ஊற்றி, சீரகத்தையும் சேர்த்து அப்பளக்காரத்தையும் ஊற்றிக் கெட்டியாக பிசைய வேண்டும்.
-
பிசைந்த மாவை அம்மியில் வைத்து விளக்கெண்ணெய் தடவி இடித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து, அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும்.
-
பின்னர் சுத்தமான துணியை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களை காய விட்டு எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|