|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பூசணிக்காயின் மேல் பட்டையை சீவி விட்டு, நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
பச்சைமிளகாய், சீரகம், கல் உப்பு ஆகியவற்றை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
அரைத்த விழுதினை பூசணிக்காய் துண்டுகளோடு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
-
ஒரு வெள்ளை துணியை வெய்யிலில் விரித்து, அதில் பிசைந்து வைத்துள்ள பூசணிக் கலவையை ஒரே அளவான சிறு சிறுத் துண்டுகளாக கிள்ளிப் போடவும்.
-
வெய்யிலில் நன்கு காயவைத்து பிறகு எடுத்துப் பத்திரப்படுத்தவும்.
-
இந்த வற்றலை பொரித்தும் சாப்பிடலாம் அல்லது மோரி குழம்பில் போடுவதற்கும் பயன்படுத்தலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|