சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சாம்பார் வடகம்

துவரம் பருப்பு ஒரு கப்
கடலைப் பருப்பு ஒரு கப்
மிளகாய் 10
பெருங்காயம் ஒரு பட்டாணி அளவு
உப்பு தேவையான அளவு

  • இரண்டு பருப்புகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு களைந்து எடுத்து மிளகாய், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து உரலில் இட்டு ரவை போல அரைத்துக் கொள்ளவும்.
  • மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால், நைசாக அரைத்து விடாமல் சற்று பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அரைத்து வைத்துள்ள பருப்புடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
  • உருண்டைகளை வெய்யிலில் காய வைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
  • காய்கறிக்கு பதிலாக சாம்பாரில் இந்த வடகத்தைப் பயன்படுத்தலாம். வடகத்தை எண்ணெய்யில் பொரித்து சாம்பாரில் போட இன்னும் சுவை கூடும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி