சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இஞ்சி மிளகாய் ஊறுகாய்

பச்சை மிளகாய் 1/4 கிலோ
எலுமிச்சை பழம் 10
இஞ்சி 100 கிராம்
உப்பு 5 டீஸ்பூன்
மஞ்சள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
கடுகுத்தூள் 4 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு

  • பச்சைமிளகாயை நன்றாக கழுவித் துடைத்து, துண்டு துண்டாக நறுக்கக் கொள்ளவும்.
  • இஞ்சியையும் துண்டு துண்டாக நறுக்கி மிளகாயுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • உப்பையும், மஞ்சள் பவுடரையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்கவும்.
  • எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிடவும்.
  • ஒரு நாள் கழித்து உணவுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் ருசியாய் இருக்கும்.
கால அளவு 20-25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி