சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கிடாரங்காய் ஊறுகாய்

கிடாரங்காய் 1 (பெரியது)
மிளகாய் வற்றல் 1 ஆழாக்கு
நல்லெண்ணெய் 1 ஆழாக்கு
கடுகு சிறிதளவு
பெருங்காயம் சிறிதளவு
உப்பு 1/2 ஆழாக்கு

  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காயவைத்து, முழு கிடாரங்காயை அதில் போட்டு சட்டுவத்தால் மெல்ல புரட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • மஞ்சளாக இருக்கும் கிடாரங்காயின் நிறம் இளஞ்சிவப்பாக மாறும் வரையில் புரட்டி எடுத்து பின்பு ஆறவைக்கவும்.
  • மிளகாய்வற்றலைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, நன்றாக இடித்து பொடி செய்து எடுத்துக்கொள்ளவும்.
  • ஆறிய கிடாரங்காயை சிறுசிறு துண்டுகளாய் நறுக்கி கொள்ளவேண்டும். கொட்டைகளை முடிந்த அளவு நீக்கி விடவேண்டும்.
  • ஈரமில்லாத ஒரு ஜாடியில் அத்துண்டுகளைப் போட்டு இடித்து எடுத்த மிளகாய் தூளை அதில் கொட்டி கலக்க வேண்டும்.
  • கடுகு, பெருங்காயத்தை தாளித்து, மீதமுள்ள எண்ணெயையும் அதில் நன்றாக கலக்கும்படி கரண்டியால் கிளறிவிட்டு மூடி வைத்துவிட வேண்டும்.
  • இரண்டு, மூன்று நாட்கள் ஊறியபின்பு எடுத்து பயன்படுத்தலாம்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி