சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இனிப்பு மாங்காய்த் தொக்கு

மாங்காய் 2
சர்க்கரை 2 கப்
நெய் 4 தேக்கரண்டி
கோதுமை மாவு ஒரு தேக்கரண்டி
கடலை மாவு 3 தேக்கரண்டி
வெள்ளரி விதை 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் 4

  • மாங்காயைக் கழுவித் தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் அவற்றை வேகவைத்து அதனோடு சர்க்கரை சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கடலை மாவு, கோதுமை மாவு ஆகியவற்றைப் போட்டு வறுத்து பொன்னிறமானவுடன் மாங்காய் விழுதினைச் சேர்க்கவும்.
  • கட்டியாகாமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
  • பொடித்த ஏலக்காய், வெள்ளரி விதை சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. ரம்யா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி