சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி ஊறுகாய்

தக்காளி 10
பெரிய வெங்காயம் 1
மிளகாய்வற்றல் 4
மல்லி 2 தேக்கரண்டி
பூண்டு 10 பல்
பச்சைமிளகாய் 4
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 3 தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி

  • பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் தக்காளியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் மற்றும் மல்லி விதைகளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
  • சற்று வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • தக்காளி பாதி வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் இறக்கிவிடவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. ரம்யா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி