சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெஜிடபிள் ஊறுகாய்

கேரட் 100 கிராம்
பீன்ஸ் 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
பச்சை மிளகாய் 4
சௌசௌ 1
பெங்களூர் தக்காளி 100 கிராம்
மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் 100 கிராம்
கடுகு 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

  • காய்களை நன்றாகக் கழுவி துடைத்து சிறிது சிறிதாய் வெட்டிக்கொள்ளவும்.
  • பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகை பொரித்து எடுக்கவும்.
  • கடுகு பொரிந்தவுடன் வெட்டிய காய்களை எண்ணெய்யில் போட்டு நன்றாக வதக்கவும்.
  • பாதி வதங்கிய பிறகு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காய பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • காய்கள் நன்றாக வதங்கியவுடன் எண்ணெய் தளர்ந்துவர ஆரம்பிக்கும்.
  • காய்கள் வெந்தவுடன் ஆறவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
கால அளவு 20-30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. வசந்தி, சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி