சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆந்திரா பருப்பு பொடி

பொட்டுக்கடலை 1/2 கிலோ
பெரிய பூண்டு தோலுடன் 10 கிராம்
மிளகாய் வற்றல் 50 கிராம்
உப்பு தேவையான அளவு

  • அடுப்பில் வாணலியை வைத்து நன்றாக காயவிடவும்.
  • உடைத்த பொட்டுக்கடலை, பெரிய பூண்டு, மிளகாய் வற்றல் மூன்றையும் ஒன்றாகப் போட்டு எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
  • வறுத்த கலவையை ஒரு தட்டில் கொட்டி பரப்பி ஆறவைக்கவும்.
  • கலவை ஆறியபிறகு மிக்ஸியில் இட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • மாவு சல்லடையில் சலித்தும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
கால அளவு 15 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி