சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய்ப் பொடி

தேங்காய் ஒன்று
உளுத்தம்பருப்பு கால் கப்
பட்டாணிப்பருப்பு கால் கப்
மிளகாய்வற்றல் 15
மல்லி 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
எண்ணெய் சிறிது வறுப்பதற்கு
உப்பு தேவையான அளவு

  • நல்ல முற்றின தேங்காயாக எடுத்துக் கொண்டு துருவி கொள்ளவும்.
  • வெறும் வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் துருவிய தேங்காயினை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பருப்புகளையும் தனியாக வறுத்து எடுக்கவும்.
  • மல்லி, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றையும் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஈரமில்லாத உரலில் வறுத்து வைத்துள்ள பருப்புகளை முதலில் போட்டு சிறிது இடித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் மிளகாய், மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு இடிக்கவும்.
  • கடைசியாக வறுத்த தேங்காய் பூவையும், உப்பையும் போட்டு நன்கு இடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இந்த பொடியை சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா மோகன்ராஜ், பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி