சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தோசை மிளகாய்ப் பொடி

வெள்ளை எள்ளு அரை டம்ளர்
உளுத்தப் பருப்பு ஒன்றரை டம்ளர்
மிளகாய் வற்றல் ஒரு டம்ளர்
சர்க்கரை 2 தேக்கரண்டி
புளி நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் பட்டாணி அளவு
உப்பு ஒரு மேசைக்கரண்டி

  • எள்ளைச் சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • எள்ளை வெறும் வாணலியில் போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்தவுடன் எடுத்துவிடவும்.
  • இதே போல் உளுத்தம்பருப்பையும் கல் நீக்கி சுத்தம் செய்து வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும். இதனோடு கல் உப்பையும் சேர்த்து சிறிது புரட்டி பின் இறக்கிவிடவும்.
  • பிறகு வாணலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, மிளகாய் காம்பினைக் கிள்ளிப் போட்டு வறுத்து எடுக்கவும். இதனோடு பெருங்காயத்தையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு வறுத்தெடுத்துள்ள பொருட்களுடன் புளியையும், சர்க்கரையையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
  • அரைத்தப் பொடியினை ஆறவிட்டு பிறகு பாட்டிலில் கொட்டி வைத்தால் நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்த முடியும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி