சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

எள்ளுப் பொடி

வெள்ளை எள்ளு 300 கிராம்
மிளகாய் வற்றல் 50 கிராம்
உளுத்தம்பருப்பு 50 கிராம்
எண்ணெய் சிறிதளவு

  • வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் காயவிடவும்.
  • வெள்ளை எள்ளுவை அதில் இட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். வறுத்த எள்ளுவை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
  • பின்பு, மிளகாய் வற்றல் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். அதனை எடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  • பிறகு, உளுத்தம்பருப்பினை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். அதனையும் ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
  • வறுத்த எள்ளு, மிளகாய் வற்றல் இவற்றினை மட்டும் மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வறுத்த உளுத்தம்பருப்பினை போட்டு, ஒரு சுற்று மிக்ஸியை ஓட விட்டு எடுத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு நன்றாக அரை படக்கூடாது.
  • இந்தப் பொடியை சிறிது எண்ணெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி