சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பூண்டுப் பொடி

பூண்டு 50 கிராம்
புளி 1 எலுமிச்சை அளவு
மிளகாய் சிறிது
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 மேஜைக்கரண்டி
கடுகு 1 டீஸ்பூன்
எண்ணெய் சிறிதளவு
உப்பு தேவையான அளவு

  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இவற்றைத் தனித்தனியாக பொன்னிறமாக சிவக்கும் வரை வறுத்து எடுத்து, ஆறவிடவும்.
  • அதே எண்ணெய்யில் மிளகாயையும் வறுக்கவும்.
  • பூண்டை பொடிப் பொடியாக நறுக்கி, வெறும் சட்டியில் சிறிது நேரம் வாட்டி எடுக்கவும்.
  • பின்பு வறுத்த பொருட்களுடன் தேவையான அளவு உப்பு, புளி சேர்த்து அம்மியில் இட்டு பொடிந்துக்கொள்ளவும்.
  • மிக்ஸியில் அரைக்கும் போது ருசியும், மணமும் சிறிது மாறுபடும்.
  • இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா மோகன், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி