சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இட்லி மிளகாய்ப் பொடி

கடலைப்பருப்பு 1/4 கிலோ
வெள்ளை உளுத்தம்பருப்பு 1/4 கிலோ
வெள்ளை எள்ளு 50 கிராம்
மிளகாய் வற்றல் 100 கிராம்
பெருங்காயப் பவுடர் சிறிதளவு
நல்லெண்ணெய் சிறிதளவு
உப்பு தேவையான அளவு

  • அடுப்பில் வாணலியை வைத்து லேசாக சூடு ஏறியவுடன் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பிறகு மிளகாயை தனியாக சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கவும்.
  • எண்ணெய் விடாமல் வெள்ளை எள்ளுவை வறுத்து எடுத்துகொள்ளவும். எள்ளு நன்றாக வெடித்து பொன்னிறமாக ஆகும்வரை வறுக்கவும்.
  • வறுத்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற வைத்து, பின்பு மிக்ஸியில் இட்டு, தேவையான அளவு உப்பு, பெருங்காயப் பவுடர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாய் இருக்கும்.
கால அளவு 20-30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி