சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வற்றல் குழம்பு பொடி

உலர்ந்த மிளகாய் கால் கிலோ
மல்லி அரைக் கிலோ
துவரம் பருப்பு 200 கிராம்
கடலைப்பருப்பு 100 கிராம்
மிளகு 50 கிராம்
மஞ்சள் 50 கிராம்
சீரகம் 4 தேக்கரண்டி
வெந்தயம் 4 தேக்கரண்டி

  • வற்றல் குழம்பிற்கான பொடியினை இரண்டு விதமாக தயாரிக்கலாம்.
  • அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து பிறகு இயந்திரத்தில் நைசாக அரைத்து எடுத்து உபயோகப்படுத்தலாம்.
  • மற்றொரு முறையில் பருப்புகள், மிளகாய் இவற்றை வெறும் வாணலியில் தனித்தனியே போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மீதமுள்ள பொருட்களை அதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி