சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

புளியோதரைப் பொடி

மிளகாய் வற்றல் 2 கப்
மல்லி ஒரு கப்
உளுத்தம்பருப்பு 4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 4 தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் பட்டாணி அளவு

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், பருப்புகள், சீரகம், வெந்தயம், கடுகு மற்றும் அனைத்துப் பொருட்களையும் போட்டு சிவக்க வறுக்கவும்.
  • கருகிவிடாமல் சிவந்து வருமாறு தீயைச் சற்று குறைத்தே வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு வறுத்தவற்றை உரலில் அல்லது மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மிகவும் மாவாக அரைத்து விடாமல் ரவை போன்ற பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்தப் பொடியை ஒரு பாட்டிலில் இட்டு பத்திரப்படுத்தவும்.
  • புளியோதரை வேண்டும்போது தேவையான அளவு பொடியை சாதத்தில் இட்டு, தேவையெனில் சிறிது எண்ணெய் விட்டு பிசைந்து உபயோகப்படுத்தவும்.
கால அளவு 15 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி