சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சாம்பார் பொடி

மிளகாய் 700 கிராம்
மிளகு 15 கிராம்
துவரம் பருப்பு 250 கிராம்
கடலை பருப்பு 100 கிராம்
வெந்தயம் 50 கிராம்
மல்லி விதை 700 கிராம்
மஞ்சள் 20 கிராம்
விளக்கெண்ணெய் சிறிது

  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பருப்பு வகைகளையும், வெந்தயம், மஞ்சள், மிளகு ஆகியவைகளை தனித்தனியாக இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மிளகாயை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • மிளகாய், மல்லி இரண்டையும் கல் உரலில் இட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.
  • பிறகு மற்ற பண்டங்களைப் போட்டு இடித்து இரண்டையும் கலந்து பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தி உபயோகிக்கவும்.
கால அளவு 20-30 நிமிடங்கள்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி