![]() |
![]() ![]() ![]() |
![]() |
|
சிறப்பு பக்கங்கள்
|
இந்த இணையத்தளத்தினை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கும், விதிகளுக்கும் கட்டுப்பட்டு, அதன்படி இந்த இணையத்தளத்தினை பயன்படுத்துவதற்கான தற்காலிக உரிமையையும், அனுமதியையும் பெறுகின்றீர்கள். இந்த இணையத்தளத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு மக்களிடம் இருந்தும், பல்வேறு தரப்பட்ட ஆதாரங்களில் இருந்தும் ஒப்புதல் பெற்று திரட்டப்பட்டவை. தகவல்கள் முழுவதும் சரிபார்க்கப்பட்டதல்ல. இதில் உள்ள தவறுகளுக்கும், குறைகளுக்கும் அறுசுவை நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், செய்திகள், அனுபவங்கள், படங்கள் மற்றும் அனைத்து தகவல்களும் அறுசுவை நிர்வாகத்திற்கு சொந்தமானவை. தனிநபர் பயன்பாட்டிற்கு இதில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தவோ, பிரதி எடுக்கவோ அனுமதி வழங்கப்படுகின்றது. வியாபார பயன்பாட்டிற்கு அனுமதியின்றி பயன்படுத்துதல் சட்ட ரீதியில் குற்றமாகும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்கள் சிறந்த நிபுணர்களிடம் இருந்தும், நம்பத்தகுந்த பல ஆதாரங்களிடம் இருந்தும் திரட்டப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உடல் சம்பந்தமான குறிப்புகளையும் செயல்படுத்திப் பார்க்கும்முன் தங்களது மருத்துவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளவும். மருத்துவரின் ஆலோசனை இல்லாது தாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பரீட்சார்த்தமான செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பாவீர்கள். இதில் இடம்பெறும் விளம்பரங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து அறுசுவை நிர்வாகம் எந்தவித உத்திரவாதமும் அளிப்பது இல்லை. அவை குறித்த குறைகளுக்கும், தவறுகளுக்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகமே பொறுப்பாகும். இதில் பல்வேறு வெளித்தளங்களுக்கான இணைப்புகள் காணப்படலாம். இவ்விணையத்தில் இல்லாத பல தகவல்கள் மற்ற தளங்களில் இருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவை கொடுக்கப்பட்டுள்ளன. மற்றபடி அறுசுவை இணையத்தளத்திற்கும் மற்ற இணையத்தளங்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதும், அப்படி கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அறுசுவை எந்த உரிமையும் கொண்டாது என்பதும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. அதுபோல் அப்படி கிடைக்கப்பெறும் தகவல்கள் குறித்த குறை நிறைகளுக்கும் அறுசுவை நிர்வாகம் பொறுப்பேற்காது. மற்ற இணையத்தளங்கள் அறுசுவை இணையத்தளத்தின் முதல் பக்கத்திற்கான இணைப்புகளை அவர்களது தளத்தில் வெளியிட அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்படி கொடுக்கப்படும் இணைப்புகள் அறுசுவை நிறுவனத்தைப் பற்றின தவறான, உண்மைக்கு புறம்பான, நிறுவனத்தைப் பாதிக்கும் வகையான பொருளில் கொடுக்கப்பட்டிருக்குமேயானால் அவை சட்டரீதியான நடவடிக்கைக்கு தகுதியுள்ளவையாகும். இதில் இடம்பெறும் தகவல்கள் துல்லியமானது, முழுமையானது, முற்றிலும் நம்பத்தகுந்தது என்பது போன்ற உத்திரவாதங்களுக்கு உட்பட்டது அல்ல. தங்களுடைய சொந்த கருத்து, விருப்பம் இவற்றினைக் கொண்டே இந்த இணையத்தளத்தினை நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள் என்பதனை மேற்கொண்டு தொடர்வதன் மூலம் நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்கள்.
|
சிறப்புப் பக்கங்கள்
|
| முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி |