|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கத்தரிக்காய்களை நெருப்பின் மீது வாட்டி எடுத்து ஆறியபின்பு தோலை நீக்கி உள்ளே உள்ள சதைப்பகுதியை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
-
பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
அரைத்த மசாலா, மசித்த கத்தரிக்காய் ஆகியவற்றை ஒரு டம்ளர் தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
-
வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடேறியதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, இதனை தயிர்க் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
-
நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவிப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|