சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கொத்ஸு

பிஞ்சு கத்தரிக்காய் 250 கிராம்
வெங்காயம் 50 கிராம்
புளி 10 கிராம்
சாம்பார்பொடி ஒரு மேஜைக் கரண்டி
கடலைப்பருப்பு 25 கிராம்
கடுகு அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு கிராம்
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
நல்லெண்ணெய் 10 கிராம்
உப்பு தேவையான அளவு

  • புளி மற்றும் உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஊற வையுங்கள்.
  • கத்தரிக்காயைச் சுத்தம் செய்து நீளவாட்டில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கொத்ஸு தயாரிக்கவிருக்கும் பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அது சிறிது சூடானதும் கடலைப் பருப்பைப் போடவும்.
  • கடலைப்பருப்பு சிறிது வெந்ததும் நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயத் துண்டுகளை அதில் போட்டு வேகவிடவும்.
  • காய்கள் வெந்ததும் புளியைக் கெட்டியாகக் கரைத்து விட்டு வேகவிடவும்.
  • மற்றொரு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தைப் போடவும்.
  • கடுகு வெடித்து பெருங்காயம் பொறிந்ததும் எடுத்து கொத்ஸில் கொட்டி கிளறவும். கொத்தமல்லியை வேரை நீக்கியும் கறிவேப்பிலையைக் கிள்ளியும் கொத்ஸில் போடவும்.
  • கொத்ஸு நன்றாகக் கொதித்து பாதியாகச் சுண்டியதும் இறக்கி வைத்துக்கொள்ளவும்.
கால அளவு 40-50 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி