சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மாங்காய் பருப்பு மசியல்

மாங்காய் 1
பெரிய வெங்காயம் 1
துவரம் பருப்பு 100 கிராம்
புளி ஒரு பாக்கு அளவு
பச்சை மிளகாய் 5
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

  • நல்ல புளிப்பான மாங்காயாகத் தேர்ந்தெடுத்து தோல் நீக்கி ஒரு அங்குல துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பினை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து ஒரு மேசைக்கரண்டி அளவிற்கு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • கொதித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் துண்டுகள் ஆகியவற்றைப் போட்டு மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும்.
  • இதனுடன் வேகவைத்த பருப்பு, மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கெட்டியானவுடன் இறக்கவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, இறக்கி வைத்துள்ள மாங்காய் பருப்பு கலவையில் கொட்டிக் கிளறிக்கொள்ளவும்.
  • மாங்காய் புளிப்பு அதிகம் இருக்குமாயின் புளி சேர்க்கத் தேவையில்லை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி