சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

அவித்த ஆம்லெட்

முட்டை 1
மிளகுத்தூள் கால் தேக்கரண்டி
வெண்ணெய் கால் தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை

  • ஒரு அகன்ற வாணலியில் அரைபாகத்திற்கு நீர் விட்டு கொதிக்கவிடவும்.
  • கொதிவர ஆரம்பித்தவுடன் அடுப்பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும்.
  • முட்டையின் கூரிய பகுதியை சற்றுப் பொரிதாக உடைத்துக் கொள்ளவும். முட்டை கரு எளிதில் வெளியே வருமாறு உடைத்துக் கொள்ளவும்.
  • முட்டை கருவை ஒரே ஊற்றில், தெறிக்காதவண்ணம் அருகில் வைத்து, கொதிக்கும் நீரில் ஊற்றவும்.
  • இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு பிறகு எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • சூடாக இருக்கும்போதே அதில் மிளகுத்தூள் உப்பு இரண்டையும் கலந்து தூவவும்.
  • வெண்ணெயை மேலே இலேசாக தடவி விடவும்.
கால அளவு 10 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. பாக்கியம், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி