சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காலிஃப்ளவர் முட்டை பொரியல்

காலிஃப்ளவர் 1 பூ
முட்டை 1
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி
பட்டை 1
கிராம்பு 2
சோம்பு அரைத் தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 1 குழிக்கரண்டி

  • காலிஃப்ளவரை பொடி பொடியாய் நறுக்கி சூடான தண்ணீரில் 2 நிமிடம் போட்டு வடித்துப் பிறகு நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தபின் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கிய பிறகு அதில் காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.
  • பின்பு அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கியபின் லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
  • காலிஃப்ளவர் நன்கு வெந்து சுருள ஆரம்பித்த பிறகு, பூவை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி சற்று வெந்த பிறகு பூவுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • முட்டை வாசனை போய் நன்றாக வெந்தபிறகு, தேவையெனில் ஒரு சிட்டிகை கரம் மசாலா பொடியினைத் தூவி இறக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி