|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- எலும்பில்லாத கோழிக்கறியாக எடுத்துக் கொண்டு அவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
நறுக்கின துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து பிசறி சுமார் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
-
ஒரு தட்டில் மைதா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு பவுடராக கலந்து வைக்கவும்.
-
பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மைதா பவுடரில் பிசறி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
-
மிதமான தீயில் வைத்து பொரித்து எடுப்பது நல்லது. அதிக தீயில் பொரித்தால் கருகிவிடும். இதனை சூடாகப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|