|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- ஒரு இரும்பு சட்டியில் இரண்டு தேக்கரண்டி டால்டா விட்டு நறுக்கிய வெங்காயம், மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
-
சற்று வதங்கியவுடன் அதனோடு கொத்துக் கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
-
கறி நன்கு வெந்தவுடன் அதனோடு பொட்டுக்கடலை, உப்புச் சேர்த்து உரலில் இட்டு ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
-
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை அம்மியில் வைத்து மை போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
கறிக்கலவையுடன் அரைத்த மசாலாவினையும் சேர்த்து, இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி பிசையவும்.
-
அதனோடு பொடிப் பொடியாய் நறுக்கிய கொத்தமல்லித் தழையையும் சேர்த்து பிசையவும்.
-
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறியை சிறு சிறு உருண்டைகளாய் உருட்டிப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|