சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கறி வதக்கல்

கறி 300 கிராம்
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் 15
மிளகாய் வற்றல் 6
சீரகம் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி அரைத்தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • கறியை சிறுசிறுத் துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும். கறி என்று பொதுவாய் குறிப்பிட்டு இருப்பதன் காரணம், இந்த முறையில் எந்த ஒரு இறைச்சியையும் சமைக்கலாம் என்பதுவே.
  • வெங்காயத்தினையும் சிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் கறியைப் போட்டு வதக்கவும்.
  • பிறகு சிறிது நீர் ஊற்றி அதில் நுணுக்கிய சீரகம் மற்றும் மஞ்சள் பொடி போட்டு சிறு தீயில் கறியை வேகவிடவும்.
  • முக்கால் வேக்காடு வெந்தவுடன் உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் வேகவிட்டு இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி