சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முட்டை மசாலா பொடிமாஸ்

முட்டை 4
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பூண்டு 5 பல்
சோம்பு அரைத் தேக்கரண்டி
பட்டை 1
கிராம்பு 2
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 3 மேசைக்கரண்டி

  • இஞ்சி, பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு சோம்பு, பட்டை, கிராம்பு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தினைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி பிறகு தக்காளியினை அரிந்துப் போட்டு நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கி கூழான பின்பு, முட்டையை உடைத்து விட்டு உப்பு போட்டு நன்றாக கடாயிலேயே அடித்துக் கொத்திவிடவும்.
  • முட்டை வெந்து பொடிப் பொடியாய் ஆனபிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டு பிரட்டவும்.
  • முட்டை கடாயில் ஒட்டாமல் வரும்வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • கறிவேப்பிலை தேவையெனில் சிறிது கிள்ளிப் போட்டு இறக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி