|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
சோம்பு, பட்டை, கிராம்பினைத் தட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
-
தேங்காயுடன் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-
புதினா, கொத்தமல்லியை இலைகளாய் ஆய்ந்து கொள்ளவும்.
-
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தபின், தட்டிய சோம்பு, பட்டை, கிராம்பு போட்டுத் தாளிக்கவும்.
-
பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தினைப் போட்டு வதக்கவும்.
-
வெங்காயம் நன்கு வதங்கியபின், அரைத்து வைத்துள்ள மசாலாக் கலவை, புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
-
பிறகு, முட்டைகளை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
-
நன்றாக பிரட்டிய பிறகு, தேங்காய் கலவையை போட்டு முட்டையுடன் நன்றாக கலந்து புரட்டவும்.
-
நன்றாக கிளறி உதிரி உதிரியானவுடன் இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|