|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மைதா மாவில் 2 தேக்கரண்டி கல் உப்பை முக்கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி அத்துடன் 100 கிராம் டால்டா உருக்கி ஊற்றி பூரிமாவு போல பிசைந்து வைக்கவும்.
-
பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் பொடி செய்யவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, மல்லித்தழையைக் கிள்ளி வைக்கவும்.
-
கோழிக்கறியைக் கழுவி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதை அம்மியில் நசுக்கி எடுக்கவும். அரைக்க வேண்டாம்.
-
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்புத் தூள் போட்டு பொரிய விடவும்.
-
பிறகு நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு வதக்கி கோழிக்கறி போட்டு மிளகாய், மல்லி தூள் போட்டு 2 தேக்கரண்டி உப்பு போட்டு எல்லாவற்றையும் கலந்து கிளறி வேகவிட்டு எடுக்கவும்.
-
மைதா மாவை எடுத்து வட்டமாக பூரி போல செய்து நடுவில் ஒரு தேக்கரண்டி கோழி பொடிமாஸ் வைத்து முக்கோணமாக மடித்து ஓரத்தை சிறிது எண்ணெய் தடவி ஒட்டி விடவும்.
-
இப்படி எல்லா மாவையும் சமோசாக்களாக செய்து வைத்துக் கொண்டு, அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒரு தடவைக்கு 4 அல்லது 5 போட்டு நிதானமாக பிரட்டி விட்டு பொரித்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|