சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மட்டன் உருளைக்கிழங்கு வறுவல்

ஆட்டுக்கறி அரைக் கிலோ
உருளைக்கிழங்கு அரைக் கிலோ
வெங்காயம் கால் கிலோ
பூண்டு 6 பல்
பச்சைமிளகாய் 3
கொத்தமல்லித்தழை சிறிது
நெய் 100 கிராம்
உப்பு தேவையான அளவு

  • உருளைக்கிழங்கினை தோலுரித்து விரல் அளவிற்கு மெல்லிய நீளத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு உருளைக்கிழங்கு துண்டுகளை மொறுமொறுப்பாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு செய்தித்தாளில் போட்டு எண்ணெய்யை வடித்து பிறகு அதன்மீது உப்பினைத் தூவி தனியே வைக்கவும்.
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டு, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு வெங்காயத்தை சிவக்க வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் கறியையும் சேர்த்து வேகவிடவும்.
  • தேவையான அளவு நீர் சேர்த்து கறி நன்கு மிருதுவாக ஆகும் வரை வேகவிடவும்.
  • கறிவெந்தவுடன் இறக்கி வறுத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைக் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி